இலங்கை கணனி அவசரநிலை ஆயத்தக் அணி (SLCERT)
2006 ஆம் ஆண்டில் இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தினால் இலங்கையின் தேசிய சிஇஆர்டி நிறுவனமாக இலங்கை சிஇஆர்டி/சிசி நிறுவனம் தாபிக்கப்பட்டது. இலங்கையின் தகவல் தொடர்பாடல் உட்கட்டமைப்பு துரித வளர்ச்சியின் காரணமாக சைபர் பாதுகாப்பு நிகழ்வுகளின் கருதத்தகு அதிகரிப்புக்கான தீர்வொன்றுக்கான பிரதான காரணமாக சிஇஆர்ரி இன் தாபிப்பு காணப்பட்டது. இது தனியார் வரையறுத்த பொறுப்புக் கம்பனியாக பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் தற்பொழுது தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இலங்கை சிஇஆர்டி / சிசி சேவையாற்றி வருகின்றது.
இணைய தளம்: : https://www.cert.gov.lk